யுத்தம்!
யுத்தம், சமாதான
பிரச்னைகளிலிருந்து தப்பிக்கும் கோழைத்தனமான முடிவு.
- பவுல் தாமஸ்
மான்
(6 ஜூன்
1875 - 12 ஆகஸ்ட்
1955). ஜெர்மன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், சமூக
விமர்சகர், கொடையாளர், கட்டுரையாளர். 1903ஆம்
ஆண்டு
வெளிவந்த இவரது
சிறுகதைத் தொகுப்பான ‘ட்ரிஸ்டன்’ புகழ்பெற்றது. அதனால்,
விரைவில் ஜெர்மனியின் சிறந்த
படைப்பாளிகளில் ஒருவராகப் புகழ்பெற்றார். இவரது
படைப்புகள் நகைச்சுவை, வஞ்சப்
புகழ்ச்சி, நையாண்டி ஆகியவற்றைச் சார்ந்திருக்கும்.
இந்தியாவைப் பின்னணியாகக் கொண்டு
எழுதப்பட்ட ‘தி
டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ்:
எ
லெஜண்ட் ஆஃப்
இந்தியா’ உள்ளிட்ட படைப்புகள் மிகவும் பிரபலமடைந்தன. இவை
ஆசிய,
ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. 1929ஆம்
ஆண்டு
இலக்கியத்தில் இவரின்
பங்களிப்புக்காக நோபல்
பரிசு
வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment